(பாகிஸ்தானில் உயர் கல்வியைத் தொடர, அரிய வாய்ப்பு)
பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு உயர் கற்கைநெறிகளை தொடர்வதற்கு, இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. இதுதொடர்பிலான இன்டர்வியூ 06.09.2018 அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் காலை 10 முதல் 12 மணிவரை நடைபெறவுள்ளது.
மேலதிகத் தொடர்புகளுக்கு வசீம் 076 23 44 718