(முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிரணியின் போராட்டம் தொடர்பில் இன்று(04) விசேட கலந்துரையாடல்)
நாளைய தினம்(05) கொழும்பில் ஒன்றிணைந்த எதிரணி மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று(04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.