• Mon. Oct 13th, 2025

கனேவல்பொல கிராமத்தின் இப்தார் நிகழ்வு

Byadmin

Jun 19, 2017

கனேவல்பொல   இளைஞர்கள் அமைப்பு மற்றும் பள்ளி நிருவாகசபை இனைந்து நேற்றையதினம் இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் இன் நிகழ்வில்  கெக்கிராவ தேர்தல் தொகுதியின்  ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி அமைப்பாளர் ரோகன ஜெயக்கொடி அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரனி பண்டார அவர்களின் செயலாளர் கிராமியப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் ஹரிசன் அவர்களின் இணைப்பு செயலளார் வடமத்திய மாகான சபை உறுப்பினர்கள் பிரதேச அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஊர் ஜமாஅத்தினர் என பலரும் கலந்து கொண்டனர் நிகழ்சிகளை வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் எம் எஸ் இர்பான் தொகுத்து வழங்கினார்.

-அஸீம் கிலாப்தீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *