(தமிழ் தேசிய கூட்டமைப்பின் வியாழேந்திரன் அமைச்சராக சத்தியப்பிரமானம்)
இன்று இரு அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் MP S.Viyalendiran கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக சத்தியப்பிரமானம் செய்துள்ளார்.