(பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ் உறுதி செய்தார்.)
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன் BBC சேவைக்கு உறுதி செய்தார். ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன அவர்களின் கையொப்பத்துடன் வர்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும்.