(கிழக்கு மாகாண ஆளுனராக அஸாத் ஸாலி)
ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் ஆன அசாத் சாலி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனராக இன்று நியமிக்கப்பட உள்ளார் என உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.