(2020ல் கண்டி – கொழும்பு ஹைவே நிறைவு செய்யப்படும்)
2020ல் கண்டி – கொழும்பு ஹைவே நிறைவு செய்யப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார். தொலைக்காட்சி நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார். கண்டி கொழும்பு அதிவேக பாதை பணிகள் தற்போது அதிவேகமாக நடைபெறுவதாக கூறிய அவர் 2020 இல் அது பூரணமாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.