(முதல் கபினட் கூட்டத்திலேயே ரவி – மங்கள மோதல்….)
நேற்று இடம்பெற்ற புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் ரவி – மங்கள இடையே கடும் தர்க்கங்களுடன் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 ம் வருடத்திற்கான கடன் செலுத்த 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேசிய சேமிப்பு வங்கியில் பெற்றுக்கொள்வதற்கான மங்களவின் அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட போது இருவர் இடையே கடும் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
மங்களவுக்கு ஆதரவாக பிரதமர், மலிக் சமரவிக்ர, லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் குறித்த பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
source – madawalanews