• Sun. Oct 12th, 2025

தேநீர் இடைவேளை – அவுஸ்திரேலியா XI அணிக்கு சமீர’வால் சவால்…

Byadmin

Jan 17, 2019

(தேநீர் இடைவேளை – அவுஸ்திரேலியா XI அணிக்கு சமீர’வால் சவால்…)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய XI அணிகளுக்கு இடையிலான மூன்று நாள் கொண்ட (இரவு/பகல்) பயிற்சிப் போட்டியின் தேநீர் இடைவேளை வரையில் அவுஸ்திரேலிய அணியானது 03 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி சார்பில் துஸ்மந்த சமீர 15 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *