(2018 ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பெயரீடு…)
2018ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் அடிப்படையில் ஐ.சி.சி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை பெயரிட்டுள்ளது.
அதன்படி ட்டஸ்ட் அணி சார்பில் இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.
அவ்வாறே, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய அணிகள் இரண்டிலும் தலைமை இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளமை விசேடமானது.
டெஸ்ட் அணி;
1. டொம் லதம் (நியூசிலாந்து)
2. திமுத் கருணாரத்ன (இலங்கை)
3. கேன் வில்லியம்ஸ் (நியூசிலாந்து)
4.விராத் கோஹ்லி (இந்தியா) (தலைவர்)
5. ஹென்றி நிகலஸ் (நியூசிலாந்து)
6. ரிஷாப் பான்ட் (இந்தியா) (விக்கெட் காப்பாளர்)
7. ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள் அணி)
8. காகிசோ ரபாடா (தென்னாபிரிக்க)
9. நெதன் லயன் (அவுஸ்திரேலியா)
10. ஜஸ்ப்ரிட் பும்ப்ரா (இந்தியா)
11. முஹமட் அப்பாஸ் (பாகிஸ்தான்)
ஒருநாள் அணி:
1. ரோஹித் ஷர்மா (இந்தியா)
2. ஜொனி பிரிஸ்டோ (இங்கிலாந்து)
3.விராத் கோஹ்லி (இந்தியா) (தலைவர்)
4. ஜோ ரூட் (இங்கிலாந்து)
5. ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து)
6. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) (விக்கெட் காப்பாளர்)
7. பென் ஸ்டோக் (இங்கிலாந்து)
8. முஷ்பிகுர் ரஹ்மான் (பங்களாதேஷ்)
9. ராஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
10. குல்தீப் யாதேவ் (இந்தியா)
11. ஜஸ்ப்ரிட் பும்ப்ரா (இந்தியா)