(அட்டாளைச்சேனையின் முதலாவது பள்ளிவாசல்)
•1815 ஆண்டளவில் பிபில பிரதேசத்திலுள்ள “கொட்டாவோ”
என்ற கிராமத்திலிருந்து மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர்
“அட்டாளை” கட்டி சேனைப்பயிர்செய்கையில் ஈடுபட்டனர் அம்மக்களினால் இப்பள்ளிவாசலுக்குக் கால்கோலிடப்பட்டன
பின்னர் சின்னகமது முல்லைக்காரர்,கோழியன் ஆராய்ச்சி,குப்பையன் பொலிஸ் விதானை ஆகியோர் இப்பள்ளிவாசலைப் புதுப்பித்தனர்.
•இப்பிரதேசத்தில் அமைந்த முதலாவது மெத்தைப்பள்ளியாகும்.
(மாடிப்பள்ளியாகும்)
•1910இல் மவ்லுஅத்து ஓதப்பட்டு
கொடியேற்றக்கந்தூரி வழங்கப்பட்டு
அன்றிரவு முழுவதும் வானவேடிக்கை
காட்சிகளும் நடைபெறும் 1950களின் பின்னர் கொடியேற்றம்
நிறுத்தப்பட்டது.
•1970இல் புனருத்தானம் செய்யப்பட்டு இப்போதுள்ள பள்ளிவாசல்
மாடியுடன் கூடிய நவீன பள்ளிவாசலாக இன்று காட்சி தருகின்றது.