இந்தியாவை ஆண்ட மன்னர் ஒளரங்கசீப் 400 ஆண்டுகளுக்கு முன்பு தன் கைப்பட எழுதி வாசித்து வந்த திருக்குர்ஆன் பிரதிதான் இது.
நீதியான ஆட்சிக்கு உதாரணமாக கூறப்படும் அவர் ஒரு சன்மார்க்க அறிஞராகும், புலவராகவும், யுத்த தலபதியாகவும் திகழ்ந்தார்.
இந்தியா முழுவதையும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், நீதியை நிலைநாட்டி பாதுகாப்பை பலப்படுத்தி, பெரும் பெரும் கொடுங்கோலர்களை தோற்கடித்தார்.