• Sat. Oct 18th, 2025

மிஹிந்தலை தூபியில் ஏறிய 2 முஸ்லிம், மாணவர்களும் விடுதலை

Byadmin

Mar 1, 2019

(மிஹிந்தலை தூபியில் ஏறிய 2 முஸ்லிம், மாணவர்களும் விடுதலை)

மிஹிந்­தலை பிர­தே­சத்தில் பௌத்த புரா­தன சின்­னங்கள் மீது ஏறி படம்­பி­டித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாண­வர்கள் தொடர்­பான வழக்கு இன்­றைய தினம் -01- விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டபோது அவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதே­வேளை நேற்­றைய தினம் இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள மாண­வர்­களின் உற­வி­னர்கள் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகி­யோரைச் சந்தித்து மாணவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *