(அவசர தேர்த்தலுக்கு தயாராகுமாறு அமைப்பாளர்களுக்கு பிரதமர் உத்தரவு..)
அவசர தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு அமைப்பாளர்களுக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று இந்த உத்தரவை அவர் பிறப்பித்ததாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் மத்திய குழுக்களை அமைக்கும் வேலைகளை அவசரமாக நிறைவு செய்யுமாறு எந்த ஒரு தேர்தலையும் சந்திக்கும் வகையில் தயாராகும் படி அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்