(சட்ட விரோத இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் நெதன்யாகு வெற்றி)
பலஸ்தின் நாட்டில் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டது.
நேற்று (9) நடந்த சட்ட விரோத இஸ்ரேலிய பொதுதேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு சட்ட விரோத இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் (5 ஆம் தடவையாக) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக 13 ஆண்டுகள் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.