(நீர்கொழும்பிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மூடிவிடவும்)
நீர்கொழும்பு – பகுதியில் நேற்று ஏற்பட்ட அசாதாரண நிலை பல பொருட் சேதங்களை ஏற்படுத்தியது அறிந்ததே.. அமைதியை பொறுமையுடன் செயல்பட்டு பாதுகாக்குமாறும், கோபமுடன் செயல்படும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரி இருந்தார்.
இந்நிலையில், நீர்கொழும்பிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மூடிவிடுமாறு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.