• Thu. May 28th, 2026

அமெரிக்காவில் அல்குர்ஆன் பற்றிய, வித்தியாசமான விளம்பரம்

Byadmin

Jul 2, 2017
இஸ்லாத்தை குர்ஆனில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் …!!
அமெரிக்காவில் சிகாகோ நகர் முழுவதும் இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடம் இருந்து கற்காமல், குர்ஆனில் இருந்து மட்டுமே கற்றுக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தியும், மேலும் குர்ஆன் படிக்க விருப்பமுள்ளவர்கள் இலவசமாக குர்ஆனைப் பெறுவதற்கு இலவச தொடர்பு எண்ணுடன் விளம்பர அறிவிப்புகள் ஆக்கிரமித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *