(இன்று முதல் எரிபொருள் விலை குறைகிறது)
இன்று முதல் எரிபொருள் விலை குறைகிறது.
ஒக்டேன் 92 பெற்றோல் 2 ரூபாவாலும்ஒக்டேன் 95 பெற்றோல் 5 ரூபாவாலும்சுபெர் டீசல் 5 ரூபாவாலும் குறைகிறது.
சாதாரண டீசல் விலைகளில் மாற்றமில்லை.
92 Octane reduced by Rs.2, new price Rs.136.95 Octane reduced by Rs.5, new price Rs.159Super diesel reduced by Rs.5, new price Rs.131Auto diesel remains unchanged at Rs.104.