• Sat. Apr 4th, 2026

மக்கா ஹரம் ஷரீபில் குடை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்

Byadmin

Aug 21, 2019

(மக்கா ஹரம் ஷரீபில் குடை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்)

மக்கா, ஹரம் ஷரீபின் வெளிப்பகுதியில் குடைகள் அமைக்கும் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்திட்டத்தை எதிர்வரும் ரமழானிற்கு முன்னர் பூர்த்திசெய்யும்படி இரு ஹரம்களின் தலைமை நிருவாகி அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் அவர்கள் பணித்துள்ளார்கள்.
மதீனா அல் முனவ்வராவில் இவ்வாரான குடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கா ஹரத்தில் அதே குடைகளை அமைக்க திட்டமிடப்பட்ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *