(மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.)
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல திறைசேரியின் செயலாளராகவும்,இ லங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர்நாயகமாக ஒஷாந்த செனெவிரத்னவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டும்,P.B. ஜெயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார்.