எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி. நேற்று, என் மனைவி கோவிட் -19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் ஒரு பி.சி.ஆர் செய்ததை அடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நானும் ஒரு பி.சி.ஆர சோதனை செய்தேன், சிறிது நேரத்திற்கு முன்பு நானும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளது உறுதிசெய்யப்பட்டது. நாங்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம் என அவர் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி
