கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் – என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் அவரது துணைவியார் என் அன்புக்குரிய திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோர் அந்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டு வர, எமது நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ