ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் அரசாங்கத்தின் உரை மீது சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.