இன்று (11) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளும் 27 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாணய மாற்று விகித அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
இன்று (11) முதல் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளும் 27 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது.
