2022 உலக பொலிஸ் மாநாடு இம்முறைஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்றைய(14) தினம் ஆரம்பமானது. இந்நிகழ்வில் இலங்கை சார்பில் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் பங்கேற்றுள்ளார்.
https://www.themorning.lk/minister-weerasekera-at-the-world-police-summit-forum-in-dubai/
டுபாயில் இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர
