இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராவிதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 148,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான அதிகரிப்பு.
