பொருளாதாக நெருக்கடி காரணமாக உணவு பண்டங்களின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அதிகரித்துள்ள விலைவாசி காராணமாக கொழும்பில் பாண் கால் இறாத்தல் உடன் பருப்பு 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாண் பருப்பு உடன் அவித்த முட்டை 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது.
பாண் கால் இறாத்தலும் பருப்பும் 160 ரூபா !!
