முச்சக்கரவண்டி வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை முச்சக்கரவண்டி சங்கங்கள் வெளியிட்டுள்ளன.
இதன்படி, பெட்ரோல் விலையை குறைத்தாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானம் வெளியானது
