இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது தொடர்பான முன்மொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி, விசேட பிரிவினர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களுக்கு 18 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறும் சந்தர்ப்பம் வழங்க இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.