• Sat. Oct 11th, 2025

A/L பரீட்சை இன்று ஆரம்பம்

Byadmin

Jan 23, 2023


2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகியது.

இன்று ஆரம்பமாகிய உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *