2017 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு சில யாத்திரிகர்கள், முகவர்களுக்கு பணத்தை செலுத்தாதிருப்பதனால் அவர்களின் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய ஹஜ்குழு தீர்மானித்திருப்ப தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
பயணத்துக்காக பணம் செலுத்தாத யாத்திரிகர்கள் எதிர்வரும் திங்கட்கிழ
மைக்கு முன்னர் பணத்தை செலுத்த அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு பணம் செலுத்தாவிடின் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஹஜ் பயணத்திற்காக காத்திருப்போரை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடிவெள் ளிக்கு மேலும் தெரிவிக்கையில், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு சவூதி நோக்கி செல்லவுள் ளது. இந்நிலையில், முகவர் களால் அவர்களுக்கு வழங் கப்பட்ட கோட்டாக்களுக்கு அமைய விமான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அத்துடன், மக்கா, மதீனா மற்றும் அஸிஸியாவிலும் தங் குமி வசதிகள் ஏற்பாடுகளும் முகவர்களால் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது.
எனினும் ஹஜ் யாத்திரிகர்கள் சிலர் பணத்தை செலுத்தாமையால் சிக்கல்