இலங்கை கோரிய நிதி உத்தரவாதத்தை பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமான கடனளிக்கும் நாடுகள் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு பொருத்தமான நிதி உத்தரவாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.