சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை எளிதாக்கிய சீனாவுக்கும் அலி சப்ரி நன்றி கூறியுள்ளார்.
எங்கும் அமைதி என்பது எல்லா இடங்களிலும் உள்ள அமைதியை விரும்பும் மக்களுக்கு நற்செய்தி எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.