போலி ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து அதிவேக நெடுஞ்சாலை கட்டணம் செலுத்த முயன்ற நபரை நெடுஞ்சாலை பணியில் இருந்த போலீசார் கைது செய்துள்ளனர்.
(16) காலை அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் பகுதிக்கு அருகில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.