இன்று (05) கொழும்பு பங்குச் சந்தையின் புரள்வு 4.94 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.
நாளின் முடிவில், அனைத்து பங்கு விலை சுட்டெண் 10,176.13 புள்ளிகளாக பதிவானது.
அதன்படி இன்று 99.49 புள்ளிகள் அதிகரித்துள்ளது.