• Sun. Jun 14th, 2026

நீர் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

Byadmin

Aug 2, 2023

நீர் கட்டணங்கள் நாளை (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (02) இரவு வெளியிடப்படவுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *