ஜப்பானின் டோக்கியோவில் உள்ள யூத் ஒலிம்பிக் மையத்தில் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச அன்சான் கிளாசிக் போட்டியில் ஐ.சி.ஏ.எம் அபாகஸ் இலங்கை மாணவர்களின் பங்கேற்றம் அமோக வெற்றியாகும்.
14 பங்கேற்பாளர்களிலும் ஒரு முதலாம் இடமும் , இரண்டு இரண்டாம் இடம் மற்றும் பதினொரு 3 வது இடங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் அவர்களின் திறமை, கடின உழைப்பு திருமதி சுக்ரா ஷாஃபி, திரு டி.எம்.ஷாஃபி மற்றும் அவர்களின் வழிக்காட்டலை சான்று பகர்கின்றது நம் நாட்டிற்கும், கல்வி நிறுவனத்திற்கும் பெருமையை கொண்டு வந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.