• Tue. Apr 7th, 2026

கனிய எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்

Byadmin

Oct 31, 2023

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர ஈவிரக்கமற்ற தாக்குதல் நீடித்து வரும் நிலையில், கனிய எண்ணெய் விலை குறித்தும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மையால் கனிய எண்ணெய் விலை குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரென்ட் கனிய எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 89 டொலர்களாகவும், வெஸ்ட் டெக்சாஸ் கனிய எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84 டொலராகவும் குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *