• Tue. Apr 7th, 2026

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை நோக்கி யேமன் ஆயுதப்படைகள் தாக்குதல் – காசா தாக்குதலை நிறுத்தும்வரை தொடருமெனவும் அறிவிப்பு

Byadmin

Oct 31, 2023

யேமன் ஆயுதப்படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை நோக்கி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதை உறுதிசெய்துள்ளன.  

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை, மேலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதில் தொடர்ந்து உறுதியளிக்கிறது எனவும், யேமன் ஆயுதப் படைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *