இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காஸாவில் வாழ்ந்து வந்த முழு குடும்பத்தையும் முஸ்லிம்களின் இரத்தம் தேடியலையும் இஸ்ரேல் கொன்றொழித்துள்ளது.
அல்லாஹ் இந்தக் குடும்பத்தை பொருந்திக் கொள்ளட்டும், இவர்கள் சிந்திய இரத்தம் பலஸ்த்தீன் விடுதலைக்கு உரமாகட்டும்.
பலஸ்தீனர்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமையுண்டு என்பதை எமது பிரார்த்தனைகள் மூலம் நிரூபிப்போம்.