தென் மாகாண சபை விளையாட்டு துறை அமைச்சர் வீரசுமன வீரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த மாகாண சபை முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பதவி நீக்கத்தை செய்துள்ளதாகவும், தற்போது விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவி, முதலமைச்சரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.