மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்ச்சைக்குரி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி அவரை அங்கு முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(13) உத்தரவிட்டுள்ளது.