மியன்மார் அரசுக்கு ஆதரவாக இன்று (15) வெள்ளிக்கிழமை கொழும்பு சுதந்துர சதுக்கத்தில் ஆரப்பட்ட பேரணி ஒன்று இடம்பெற உள்ளது. பொதுபல சேனாவுடன் இணைந்து செயலாற்றி வந்த சிங்கலே அபி அமைப்பு இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாட்டு செய்துள்ள அதேவேளை இந்த பேரணி மியன்மார் தூதுவராலயம் வரை சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.