• Fri. Nov 28th, 2025

பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஸ்லாஹி) வபாத்தானார்

Byadmin

Sep 15, 2017
பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஸ்லாஹி) அவர்கள் தனது 48 வயதில் நேற்று புத்தளத்தில் வபாத்தாகி விட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இலங்கையின் மிகச்சிறந்த உலமாக்களில் ஒருவரான இவர் இஸ்லாமிய அழைப்புப்பணியில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் அயராது உழைத்தவர்.
அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவ்ஸை அருளட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *