• Fri. Oct 31st, 2025

சு.க நெருக்கடிக்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து பதில்

Byadmin

Apr 19, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் அதன் உறுப்பினர்களால் நேற்று (18) கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *