• Mon. Apr 6th, 2026

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

Byadmin

May 19, 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் (18) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.06 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.98 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.62 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *