• Fri. Oct 17th, 2025

நாளை அதிபர், ஆசிரியர்களுக்கு சுகயீனம் வந்தாலும் பாடசாலைகள் இயங்கும்

Byadmin

Jul 8, 2024

வழமையைப் ​போன்று பாடசாலைகள் யாவும் நாளை (09) இயங்கும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நாளை (09) செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். இந்நிலையிலேயே, கல்வியமைச்சு மேற்கண்டவாறு அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *