ரோஹிங்யா முஸ்லிம்களை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி கொழும்பில் ஆர்பாட்டம் ஒன்று இன்று (27.09.2017) காலை இடம்பெற உள்ளது.
நேற்று கல்கிஸ்ஸையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட குழுவே இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளது.
கொழும்பில் உள்ள ஐ நா காரியாளயத்தின் முன்னால் இந்த ஆர்பாட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.