• Sat. Apr 4th, 2026

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

Byadmin

Jul 31, 2024

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *