• Sat. Oct 11th, 2025

முதல் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 358/7

Byadmin

Aug 30, 2024

லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, ​​தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது Gus Atkinson 74 ஓட்டங்களுடனும் Matthew Potts 20 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 8 வது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இதுவரை பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி சார்பில் Joe Root 143 ஓட்டங்களைப் பெற்றார். இது Root இன் 33 வது டெஸ்ட் சதமாகும்.

போட்டியின் இரண்டாவது நாளான இன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *